English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
order of time
நேர ஒழுங்கு
order of write off
பதிவழித்தற் கட்டளை
order paper
கட்டளைப்பத்திரம்
order paper
ஒழுங்குப் பத்திரம்
order relating to losses
இழப்பு தொடர்பான கட்டளைகள்
order-in-council
கழகத்துப்பணி
order, original "முதல் ஆணை
மூல ஆணை" "Banking" "வங்கியியல்"
order, out of "இயங்காமல்
வரிசைமீறி" "Banking" "வங்கியியல்"
order, statistic "புள்ளியியல் வரிசை மாதிரி அளவை
வரிசை புள்ளியியல் அளவை" "Statistics" "புள்ளியியல்"
ordered "வரிசைப்படுத்தப்பட்ட
வரிசையுள்ள" "Mathematics" "கணிதம்"
ordered pair
ஒழுங்கமைக்கப்பட்ட சோடி
ordering relation
ஒழுங்மைக்கப்பட்ட உறவு
orderly
ஒழுங்கான
orderly
ஏவலர்
orderly "ஏவலர்
ஒழுங்குமுறையான" "Administrat" "ஆட்சியியல்"
ordinal position "பிறக்கும் குழந்தையின் வரிசை
இயல்பிருப்பு" "Agriculture" "வேளாண்மையியல்"
ordinal scale
ஒப்புமையளவு
ordinance
கட்டளைச் சட்டம்
ordinance
கட்டளைச் சட்டம்
ordinance
கட்டளைச் சட்டம்
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.