English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
periodicity
ஆவர்த்தனம்
periodicity "காலமுறைமை
இடையீட்டு ஒழுங்கு" "Engineering" "பொறியியல் தொழில்நு"
periodization
கால அவைப் பிரித்தல்
periodontal disease "பல் ஈறுசார் நோய்
பற்குழி நோய்" "Home Scienc" "மனையியல்"
periods
காலங்கள்
periosteum "என்பு நார்ப்படலம்
புறஎன்மியம்" "General Med" "மருத்துவவியல்"
peripheral "புறணி ஒட்டிய
புற" "Home Scienc" "மனையியல்"
peripheral cyanosis "நுனி நீலம்பாய்தல்
புறநிலை நீலப்பாரிப்பு" "General Med" "மருத்துவவியல்"
peripheral nerve "புறநரம்பு
பக்க நரம்பு" "Home Scienc" "மனையியல்"
peripheral neuritis "நரம்பந்தாளிப்பு
புறநரம்பழற்சி" "Vetenary Sc" "கால்நடைவளம்"
periphery "பரிதி
விளிம்பு" "Engineering" "பொறியியல் தொழில்நு"
periphery "விளிம்பு
விளிம்புநிலை" "History" "வரலாறு"
periphrasis
சுற்றி வளைத்துப் பேசுதல்
perish
அழிந்துபோ
perishability "விரைவில் அழியும் தன்மை
அழுகுமை" "Banking" "வங்கியியல்"
perishable "கெடக்கூடிய
எளிதில் அழுகும்" "Home Scienc" "மனையியல்"
peristalitic wave (or) peristalsis "உணவுக்குழாய் தசை அலை இயக்கம்
குழல் தசை அலைவியக்கம்" "General Med" "மருத்துவவியல்"
peritoneum "வயிற்றறை உட்சுவர்
வயிற்றறை உள் உறை
perjury
பொய்ச்சத்தியம்
permafrost lakes
உறைமண்படகை வாவிகள்
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.