English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
cessation of liability
பொறுப்பொழிவு
cesser
முடிவுறல்
cessionary
ஒப்பளிக்கப் பெற்றவர்
cesspit, cesspool "சாக்கடைக்குழி
குட்டை" "Home Scienc" "மனையியல்"
cestui que trust "பொறுப்புரிமைப் பயனாளி
அறக்கட்டளை மூலம் பயனடைபவர்" "Law" "சட்டவியல்"
ceylon (state council) order in council
இலங்கை அரசப் பேரவைக் கட்டளை
ceylon civil service
இலங்கை குடியியல் சேவை
ceylon order in council
இலங்கை அரசப் பேரவைக் கட்டளை
ceylonese
இலங்கையர்
chaetognath "கீட்டேனாத்
கணைத்தாடையன" "Fisheries" "மீன்வளம்"
chaff cutter "தீவனப்பயிர் வெட்டும் கருவி
தட்டு வெட்டும் கருவி" "Agriculture" "வேளாண்மையியல்"
chaffy "உமி
வைக்கோல் பதர்" "Agriculture" "வேளாண்மையியல்"
chain
⛓️ சங்கிலி
chain "சங்கிலி
தொடர்
chain loom "சங்கலித்தறி
தொடர் தறி" "Home Scienc" "மனையியல்"
chain net work
தொடர் வலைப்பின்னல்
chain of command
ஆணையின் வலைப்பிணைப்பு
chain of custody "காவல்தொடர்
காப்புச் சங்கிலி" "Forestry" "கானியல்"
chain of inference
அனுமானத் தொடர்
chain of title
உரித்துத் தொடர்
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.