English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
cervical curve "கண்ட வளைவு
கழுத்து வளைவு" "General Med" "மருத்துவவியல்"
cervical dystocia "கருப்பைக்கழுத்து இறுக்கம்
கந்தர இறுக்கம்" "General Med" "மருத்துவவியல்"
cervical erosion "கருப்பைக்கழுத்து அரிப்பு
கந்தர அரிமானம்" "General Med" "மருத்துவவியல்"
cervical fibroid "கருப்பைக்கழுத்து நார்க்கழலை
கந்தர நார்க்கழலை" "General Med" "மருத்துவவியல்"
cervical ganglion "கழுத்து இணரம்
கண்ட இணரம்" "General Med" "மருத்துவவியல்"
cervical incompetence "கருப்பைக்கழுத்துத் திறமின்மை
கந்தரத் திறன்குறை" "General Med" "மருத்துவவியல்"
cervical mucous plug "கருப்பைக்கழுத்து கோழைத் தக்கை
கந்தர வழலைத் தக்கை" "General Med" "மருத்துவவியல்"
cervical pleura "கழுத்து நுரையீரலுறை
கழுத்து மூச்சுக்குழலுறை" "General Med" "மருத்துவவியல்"
cervical plexus "கழுத்து நரம்புப் பின்னல்
கழுத்து இணரம்" "General Med" "மருத்துவவியல்"
cervical polyp "கருப்பைக்கழுத்து விழுது
கந்தரவிழுது" "General Med" "மருத்துவவியல்"
cervical stenosis "கருப்பைக்கழுத்துச் சுருக்கம்
கந்தரக் குறுக்கம்" "General Med" "மருத்துவவியல்"
cervical vertebra "கழுத்து முள்ளெலும்பு
கண்ட முள்ளெலும்பு" "General Med" "மருத்துவவியல்"
cervix "கருப்பை வாயில்
கருப்பைக் கழுத்து" "Home Scienc" "மனையியல்"
cervix uteri "கருப்பை வாய்
கருப்பைக் கழுத்து" "General Med" "மருத்துவவியல்"
cespitose (adj) "குஞ்ச வளர்ச்சி
தூருள்ள" "Forestry" "கானியல்"
cess
மேல்வரி
cess "மேல்வரி
வீதவரி" "Administrat" "ஆட்சியியல்"
cess pit "கழிநீர்க்குழி
குப்பைக் குழி" "Administrat" "ஆட்சியியல்"
cess pool "கழிநீர்க் குட்டை
வடி குட்டை" "Administrat" "ஆட்சியியல்"
cessation of hostilities
பகை
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.