English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
buttress "முட்டு
பருத்த அடிமரப்பகுதி" "Agriculture" "வேளாண்மையியல்"
buy
🛒 வாங்குதல்
buy-and-hold strategy "வாங்கு
வைத்திரு உத்தி" "Banking" "வங்கியியல்"
buy-side analyst "கொள்முதல் பக்க ஆய்வாளர்
வாங்குவோர்சார் ஆய்வாளர்" "Banking" "வங்கியியல்"
buying rate "வாங்கும் விலை
கொள்முதல் விலை" "Banking" "வங்கியியல்"
buzz session
முறைசாரா சிறு கலந்துரையாடல்
buzzard "வைரி
(பருந்து வகை)" "Names of th" "விலங்கினப் பெயர்கள"
buzzard, white eyed "வைரி
வெள்ளைக்கண் பருந்து" "Names of th" "விலங்கினப் பெயர்கள"
by
வழங்கியவர்
by cash
காசாக
by chance "தன்னிகழ்வாக
தற்செயலாக" "Administrat" "ஆட்சியியல்"
by default
தவறியமை காரணமாக
by implication of law
சட்ட உட்கிடை நிமித்தம்
by order of government
அரசாங்க கட்டளை மூலமாக
By ordinary post, it should reach in three to four days.
சாதாரண அஞ்சலில் அனுப்பினால், மூன்று அல்லது நான்கு நாட்களில் சென்றடையும்.
by parol
வாய் மூலமான
by proxy
பதிலியினால்
by return of post
மறுஅஞ்சலில்
by stander
பார்வையாளர்
by tander
அயல் நின்றோர்
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.