English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
environment "சூழ்நிலை
சுற்றுச்சூழல்" "Biology" "உயிரியல்"
environment factors
சூழற்காரணிகள்
environmental analysis
சூழல் பகுப்பாய்வு
environmental communication
சூழல் தொடர்பாடல்
environmental damage
சூழல் சேதம்
environmental determinism
சூழலாதிக்கம்
environmental education
சூழல்சார் கல்வி
environmental factor
சூழற்காரணி
environmental factors
சூழற்காரணிகள்
environmental hazards
சூழல் அபாயங்கள்
environmental hygiene "சுற்றுப்புற நலவியல்
சூழல் நலவியல்" "General Med" "மருத்துவவியல்"
environmental journalism
சூழல் பத்திரிகைத்தொழில்
environmental noise
சூழல் குழப்பம்
environmental protection
சூழல் பாதுகாப்பு
environmental reporting
சூழல் செய்தி அளித்தல்
environmental scanning
சுற்றாடல் நுண்ணாய்வு
environmentalism
சூழலோம்புவாதம்
environmentalism "சுற்றுச்சூழலியம்
சுற்றுச்சூழல் வாதம்" "Politics" "அரசியல்"
envisage "எதிர்கொள்
ஆழ்ந்து சிந்தி
envoy
தூதுவர்
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.