English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
deterrent punishment
அச்சுறுத்தும் தண்டனை
deterrent punishment "குற்றம் குறை தண்டனை
அச்சமளி தண்டனை
deterrent sentence
அச்சுறுத்தும் தண்டனைத் தீர்ப்பு
detinue action
தடையுணி வழக்கு
detonating rate "அதிர்வேட்டு வீதம்
இடிப்பு வீதம்" "Physics" "இயற்பியல்"
detonation wave "அதிர்வேட்டு அலை
இடிப்பு அலை" "Physics" "இயற்பியல்"
detoxification "நச்சகற்றல்
நச்சுநீக்கல்" "Biology" "உயிரியல்"
detrain
வலுக்கட்டு
detrain
பொருள் கைப்பற்று
detriment
பாதகம்
detriment "கெடுதல்
ஊறு" "Law" "சட்டவியல்"
detriment "கேடு
தீங்கு" "Home Scienc" "மனையியல்"
detrimental
பாதகமான
detrimental "கெடுதலான
ஊறு பயக்கத்தக்க
detrimental (a)
தீங்குவிளைவிக்கும்
detritus "சிதைந்த
அரித்த" "Geology" "புவியியல்"
detritus "சிதைவுக்கூளம்
தேய்பொருள்" "Fisheries" "மீன்வளம்"
devaluation allowance
மதிப்பிறக்கப் படி
devastate "பாழாக்கு
அழி
develop
அபிவிருத்தி செய்
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.