English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
equator "நிலநடுக்கோடு
புவி நடுவரை" "Physics" "இயற்பியல்"
equatorial
மத்தியகோட்டிற்குரிய
equatorial climate
மத்தியகோட்டுக் காலநிலை
equatorial forest
மத்தியகோட்டுக் காடு
equatorial region
மத்தியகோட்டுப் பிரதேசம்
equatorial vegetation
மத்தியகோட்டிற்குரிய தாவரவகை
equidistant "சமதூரமான
சம தொலைவு" "Mathematics" "கணிதம்"
equilibrium
⚖️ சமநிலை
equilibrium "சமநிலை
சரியொப்பு நிலை
equine "குதிரை
குதிரையின" "Vetenary Sc" "கால்நடைவளம்"
equip "அளி
ஏற்பாடுகள் செய்து வை
equipment
🛠️ விளையாட்டு உபகரணங்கள்
equipment "கருவி
சாதனம்" "Agriculture" "வேளாண்மையியல்"
equipollent "சமத்திறன்
சமஏரண" "Engineering" "பொறியியல் தொழில்நு"
equipotence "சமவலிமையுடைமை
நிகர்திறல்" "Philosophy" "மெய்யியல்"
equipotent "சமஆற்றல்
சமத்திறல்" "General Med" "மருத்துவவியல்"
equipotentiality
சமவாற்றலுடைய
equitable
ஒப்புரவான
equitable "சரிநிலை
நேர்மநெறி" "Banking" "வங்கியியல்"
equitable (a)
நடுநிலையான
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.