English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
aboard "கலத்தில்
ஊர்தியில்" "Banking" "வங்கியியல்"
abode
இருப்பிடம்
abode "உறையுள்
இல்லம்" "Home Scienc" "மனையியல்"
abode "உறைவிடம்
இல்லம்
abolish
ஒழித்துக்கட்டு / ரத்து செய்
abolish "நீக்கு
ஒழி" "Administrat" "ஆட்சியியல்"
abolition
ஒழிப்பு
abolition
ஒழித்துக்கட்டுகை
abolition "நீக்குதல்
ஒழித்தல்" "Law" "சட்டவியல்"
abominable
அருவருக்கத்தக்க, வெறுக்கத்தக்க
aboriginal
பூர்வகுடி, பழங்குடி
aboriginal "முது பழங்குடி
பழங்குடி மக்கள்
aboriginal (n) "பழங்குடி
தொன்முதியர்" "Administrat" "ஆட்சியியல்"
aborigine "முதுக்குடி
தொல் பழங்குடி" "Anthropolog" "மானிடவியல்"
aborigines
பழங்குடிகள்
abort "கருச்சிதை
இடைச்சிதை
abort "முறி
முறித்தல்" "Information" "தகவல் தொழில்நுட்பம"
abortifacients "கருச்சிதைப்பான்கள்
கருக்கலைப்பான்கள்" "General Med" "மருத்துவவியல்"
abortion
கருச்சிதைவு
abortion
கருக் கலைப்பு
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.