English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
data collection
தரவு சேகரித்தல்
data communication
தரவுத் தொடர்பாடல்
data communication equipment
தரவுத் தொடர்பாடல் உபகரணம்
data communication system
தரவுத் தொடர்பாடல் முறைமை
data compilation
தரவுத் தொகுப்பு
data complexity
தரவுச் சிக்கல்
data control
தரவுக் கட்டுப்பாடு
data export "தரவு ஏற்றம்
தரவு ஏற்றுமதி" "Information" "தகவல் தொழில்நுட்பம"
data preparation
தரவு முன்னேற்பாடு
data processing
தரவுச் செயன்முறை
data processing
தரவு வகைப்பாடு
data processing
தன்னியக்க தரவு வகைப்பாடு
data processing centre
தரவு நெறிப்பாட்டு மையம்
data protection
தரவுப் பாதுகாப்பு
data record "தரவு ஏடு
தரவுப் பதிவு" "Information" "தகவல் தொழில்நுட்பம"
data selection
தரவு தெரிதல்
data stream "தரவுத் தாரை
தரவு ஓடை" "Information" "தகவல் தொழில்நுட்பம"
data, information, content and knowled "தரவு
தகவல்
data(ism) "போர்
பகட்டெதிர்ப்பியக்கம்" "Philosophy" "மெய்யியல்"
database
🗄️ தரவுத்தளம்
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.