English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
family planning communication
குடும்பக் கட்டுப்பாட்டுத் தொடர்பாடல்
family therapy
குடும்பச் சிகிச்சை
family violence
குடும்ப வன்செயல்
famine
பஞ்சம்
famine "கறுப்பு
பஞ்சம்
famine "பஞ்சம்
கறுப்பு
famine "வறட்சி
பஞ்சம்" "Economics" "பொருளியல்"
famine allowance
பஞ்ச உதவிப் படி
famine relief
பஞ்ச நிவாரணம்
famine relief "வற்கடத் துயர் தணிப்பு
பஞ்ச நிவாரணம்" "Banking" "வங்கியியல்"
famous
புகழ்பெற்ற
fan
🌀 மின்விசிறி
fanatic
கொள்கை வெறியர்
fanatic "விடாப்பிடியர்
வெறியர்
fanatical
வெறி
fanaticism
மதவெறிக் கொள்கை
fancy
புனைவு
fandom
அடிமையானோர்
fang of tooth "பல்மூலம்
அடிப்பல்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
fanlight "கதவுப் பலகணி
சாளர அரைவட்ட மேற்பகுதி" "Engineering" "பொறியியல் தொழில்நு"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.