English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
migration "புலம்பெயர்தல்
வலசைப் போதல்" "Agriculture" "வேளாண்மையியல்"
migratory instinct
இடம்பெயர் இயல்பூக்கம்
migratory propensity
இடம்பெயர் நாட்டம்
milch "பால்தரும்
கறவைக்குரிய" "Vetenary Sc" "கால்நடைவளம்"
mild "வீரியக் குறைவான
மென்" "Chemistry" "வேதியியல்"
mildew "பூசண வகை
பூஞ்சைக் காளான்" "Home Scienc" "மனையியல்"
mile stones "மைல்கற்கள்
வளர்ச்சிக் கட்டங்கள்" "Home Scienc" "மனையியல்"
mileage
மைற்கூலி
miliary disease "குற்றுரு நோய்
பால்குருத்து நோய்" "General Med" "மருத்துவவியல்"
militarism
படைத்துறைப்பண்பு முனைப்பு
military
இராணுவம்
military
இராணுவம்
military "படைத்துறை
படைப்பிரிவு" "Administrat" "ஆட்சியியல்"
military academy
இராணுவக் கல்விக்கழகம்
military camping grounds "பாசறை
படை தங்கிடம்" "Administrat" "ஆட்சியியல்"
military court of requests
இராணுவ முறையீட்டு நீதிமன்றம்
military custody
இராணுவ சிறைக்காப்பு
military education and training
இராணுவக் கல்வியும் பயிற்சியும்
military instruction
படைத்துறைப் போதனை
military law
இராணுவச் சட்டம்
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.