English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
lochia "தொடக்கு
ஈன்ற பின் சுரப்பு" "General Med" "மருத்துவவியல்"
lock
🔒 பூட்டு
lock "பூட்டு
தாளிடு" "Engineering" "பொறியியல் தொழில்நு"
lock jaw "தாடைப்பிடிப்பு
தாடைப்பூட்டு" "General Med" "மருத்துவவியல்"
lock jaw (tetanus) "ஈர்ப்பு
அலகுப்பூட்டுநோய்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
lock knit "மூட்டுப் பின்னல்
பூட்டுப் பின்னல்" "Home Scienc" "மனையியல்"
lock stitch "மூட்டுத் தையல்
பூட்டுத் தையல்" "Home Scienc" "மனையியல்"
lock-out
கதவடைப்பு
lock-out
கதவடைப்பு
lock-up
சிறைக் கூண்டு
lock-up "சிறைக் கொட்டில்
சிறையிலடைத்தல்
locked
பூட்டப்பட்டுள்ளது
locked in "பூட்டிய
கட்டுக்கடங்கிய" "Banking" "வங்கியியல்"
locked oscillator "பிடிப்பு அலையியற்றி
உள்ளிரு அலையியற்றி" "Engineering" "பொறியியல் தொழில்நு"
locker "காப்புப் பெட்டகம்
பெட்டகம்" "Banking" "வங்கியியல்"
locker "பெட்டகம்
பாதுகாப்புப் பெட்டகம்" "Administrat" "ஆட்சியியல்"
locking "பூட்டுதல்
பூட்டுப் போடுதல்" "Home Scienc" "மனையியல்"
lockout "கதவடைப்பு
தொழில்முடக்கம்" "Administrat" "ஆட்சியியல்"
lockup "பூட்டப்பட்ட
காவல்நிலையச் சிறை" "Home Scienc" "மனையியல்"
locomotion "பெயர்ச்சி இயக்கம்
நகர்வு" "Fisheries" "மீன்வளம்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.