English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
res vi possessa
பலாத்காரமாக அனுபவித்தல்
rescind
இலதாக்கு
rescind "மாற்று
நீக்கு
rescind the sale
விற்பனையை ரத்துச் செய்தல்
rescission "அழித்தல்
மாற்றல்
rescript
மீட்டெழுதப்பட்டது
rescue
காப்பாற்று
rescue "இடர்மீட்பு
மீட்புதவி
rescued "முரண்பாடான
ஒவ்வாத" "Home Scienc" "மனையியல்"
research
🧐 ஆராய்ச்சி
research "ஆய்வு
ஆராய்ச்சி" "Banking" "வங்கியியல்"
research "ஆராய்ச்சி
ஆய்வு" "Engineering" "பொறியியல் தொழில்நு"
research and development project "ஆராய்ச்சி
மேம்பாட்டுத் திட்டம்" "Home Scienc" "மனையியல்"
research consumer
ஆய்வு நுகர்வோர்
research design error
ஆய்வுத் திட்ட வழு
research evaluation
ஆய்வு மதிப்பீடு
research guide "ஆய்வு நெறியாளர்
வழிகாட்டி" "Home Scienc" "மனையியல்"
research officer
ஆராய்ச்சி அலுவலர்
research protocol
ஆய்வு வரைமுறை
research scheme
ஆராய்ச்சித் திட்டம்
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.