English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
instrument "முறையாவணம்
கருவி" "Law" "சட்டவியல்"
instrument of agreement
உடன்படிக்கைச்சாதனம்
instrumental
கருவிசார்
instrumental "கருவியாகப் பயன்படுகிற
காரணமான
instrumental "காரணமாய
கருவியாய" "Home Scienc" "மனையியல்"
instrumental aim
கருவிசார் இலக்கு
instrumental communication
ஏற்படுத்தப்பட்ட தொடர்பாடல்
instrumental conditioning
கருவிசார் நிபந்தனைப்பாடு
instrumental enrichment
கருவிசார் வளமூட்டல்
instrumental group
காரணத் தொகுதி
instrumental surveillance
ஏற்படுத்தப்பட்ட மேற்பார்வை
instrumentalism
கருவிவாதம்
instrumentality "துணைமை
துணைப்பொருள்" "Home Scienc" "மனையியல்"
instruments
குத்தகைச் சாதனங்கள்
insubordinate language "கீழ்ப்படியாப் பேச்சு
அடங்காதப் பேச்சு" "Banking" "வங்கியியல்"
insubordination "கீழ்ப்படியாமை
அடங்காமை" "Administrat" "ஆட்சியியல்"
insufficiency
போதாமை
insufficiency "போதாமை
பற்றாமை" "Home Scienc" "மனையியல்"
insufficient "போதாத
பற்றாத" "Administrat" "ஆட்சியியல்"
insular (a)
தனிநிலைப்பட்ட
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.