English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
loop nebula "கண்ணி வளிமுகிற்படலம்
வலய வளிமுகிற் படலம்" "Astronomy" "வானியல்"
loop-hole "தப்பிக்கும் வழி
சிறு இடைவழி" "Administrat" "ஆட்சியியல்"
looper "காவடிப்புழு
கொக்கிப்புழு" "Agriculture" "வேளாண்மையியல்"
looping "வலய இயக்கம்
கண்ணியாக்கம்" "Home Scienc" "மனையியல்"
loose flower "உதிரி மலர்
விடு பூ" "Agriculture" "வேளாண்மையியல்"
loose leaf register
உரித்தாள் பதிவேடு
loose leaves
தளர்ச்சியான விடுமுறைகள்
loose-leaf
இடைச்சேர்துண்டு
loosely-structured society
நொய்ம்மை சமூகம்
loot
சூறைகொள்பொருள்
loot
சூறையாடு
looting "சூறையாடல்
கொள்ளையடித்தல்" "Administrat" "ஆட்சியியல்"
lop-sided "ஒரு புடையான
சரிசம நிலையற்ற" "History" "வரலாறு"
lord
வேந்தர்ப்பிரபு
lord "ஆண்டைக்கிழார்
நிலப்பிரபு" "History" "வரலாறு"
lord chancellor
பிரபு சான்சிலர்
lordosis "முன் கூனல்
முன் வளைவு" "General Med" "மருத்துவவியல்"
lords of appeal
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள்
loro account "அவர்கள் கணக்கு
லோரா கணக்கு" "Banking" "வங்கியியல்"
lorry
சரக்குந்து
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.