English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
moderator
மட்டுப்படுத்துநர்
moderator "தணிப்பி
இடையீட்டாளர்" "Home Scienc" "மனையியல்"
modern
🏙️ நவீன
modern "புத்திய
புது" "History" "வரலாறு"
modern "புத்தியல்
புதுமைக்கால" "Agriculture" "வேளாண்மையியல்"
modern "புத்தின
புத்தியல்" "Home Scienc" "மனையியல்"
modern (a)
தற்கால
modern age "புதுமைக்காலம்
(நவீன) காலம்" "Administrat" "ஆட்சியியல்"
modern mainstream
நவீன பிரதானநீரோட்டம்
modern market "புதுமை அங்காடி
புதுமைச் சந்தை" "Home Scienc" "மனையியல்"
modern scientific archaeology
நவீன அறிவியற் தொல்பொருளியல்
modern world "புத்துலகம்
நாகரிக உலகம்" "Home Scienc" "மனையியல்"
modernisation "புதுமைப்படுத்தல்
நவீனமயமாக்குதல்" "Home Scienc" "மனையியல்"
modernism
நவீனத்துவம்
modernization
நவீனப்படுத்தல்
modesium
முதியம்
modesty
அடக்கம்
modesty
தன்னடக்கம்
modesty "தன்னடக்கம்
நாணம்
modifiable "திருந்தத்தகு
மாறத்தகு" "Home Scienc" "மனையியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.