Meaning In Tamil Logo

English Words Pronunciation

ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

restraint, wrongful "முறையிலாத் தடை

முறையின்றித் தடைசெய்தல்" "Law" "சட்டவியல்"

restrict

மட்டுப்படுத்து

restricted "கட்டுப்படுத்தப்பட்ட

எல்லைக்குட்பட்ட

restricted code

வரையறுக்கப்பட்ட விதிக்கோவை

restricted codes

கட்டுப்படுத்திய குறியீடுகள்

restricted essay questions

வரையறுக்கப்பட்ட கட்டுரை வினாக்கள்

restricted language

வரையறுக்கப்பட்ட மொழி

restricted ownership

மட்டுப்படுத்தப்பட்ட உடைமை

restricted stock "கட்டுற்றச் சரக்கு

வாணிபத் தடையுற்றப் பங்கு" "Banking" "வங்கியியல்"

restricted tenders

மட்டுப்படுத்தப்பட்ட கேள்விமனுப்பத்திரம்

restricting "தடைசெய்தல்

கட்டுப்படுத்தல்" "Home Scienc" "மனையியல்"

restriction

வரையறை

restriction "கடப்பாடு

வரையறை" "Law" "சட்டவியல்"

restriction "தடை

கட்டுப்பாடு" "Home Scienc" "மனையியல்"

restriction "வரையறை

தடைக்கட்டு" "Administrat" "ஆட்சியியல்"

restriction enzymes "கட்டுறுத்து நொதிகள்

வரம்புறுத்து நொதிகள்" "Biology" "உயிரியல்"

restrictions

வரையறைகள்

restrictions "கட்டுப்பாடுகள்

நிபந்தனைகள்" "Chemistry" "வேதியியல்"

restrictive crossing

சிறப்புக் குறுக்குக் கோடு

restrictive endorsement

மட்டுப்படுத்தப்பட்ட புறக்குறிப்பு

Page 91 of 128 (Total Words: 2555)

How to Pronounce English Words Correctly?

ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.

Frequently Asked Questions (FAQ)

Why is English pronunciation so hard?
ஆங்கிலத்தில் உள்ள 26 எழுத்துக்களுக்கு 44 வெவ்வேறு ஒலிகள் (Sounds/Phonetics) உள்ளன. இதனால் ஒரே எழுத்து வெவ்வேறு வார்த்தைகளில் வெவ்வேறு விதமாக உச்சரிக்கப்படும். அதனால்தான் உச்சரிப்பைக் கேட்டுப் பழகுவது அவசியம்.
How does the 'Listen' button work?
இந்த இணையதளத்தில் உங்கள் பிரவுசரின் (Chrome/Safari) சொந்த ஆடியோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இண்டர்நெட் வேகம் குறைவாக இருந்தாலும் உச்சரிப்பு உடனடியாகக் கேட்கும்.
Can listening to pronunciation improve my Spoken English?
கண்டிப்பாக! சரியான உச்சரிப்பைக் கேட்பதன் மூலம் உங்களின் ஆங்கிலப் பேச்சுத் திறன் (Fluency) மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.