Meaning In Tamil Logo

English Words Pronunciation

ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

transfer cell "பரிமாறணுக்கள்

இடமாறணுக்கள்" "Forestry" "கானியல்"

transfer certificate

மாற்றும் சான்றிதழ்

transfer fees and transfer stamps

அறுதி முடித்தற் கட்டணங்களும் அறுதி முடித்தல் முத்திரைகளும்

transfer of cases

வழக்கினை வேறு நீதி மன்றத்துக்கு மாற்றல்

transfer of charge

பொறுப்பு மாற்றம்

transfer of land

காணி மாற்றல்

transfer of ownership

உடைமை மாற்றல்

transfer of possession

உரித்து மாற்றம்

transfer of registerd stocks

பதிவு செய்யப்பட்ட கையிருப்புக்களை கைமாற்றுதல்

transfer of registry

பதிவை மாற்று

transfer of stocks

கையிருப்புக்களை கைமாற்றுதல்

transfer of title

உரித்து மாற்றல்

transfer of training

பயிற்சி இடமாற்றம்

transfer orbit "வட்டணைப் பெயர்வு

வட்டணை மாற்றம்" "Astronomy" "வானியல்"

transfer orders

மாற்றல் கட்டளைகள்

transfer payment

கைமாற்றல் முறைக் கொடுப்பனவு

transfer travelling allowance

மாற்றல் பயணப் படி

transfer, forged "கள்ள ஒப்பமிட்டு மாற்றல்

போலி மாற்றம்" "Banking" "வங்கியியல்"

transferable

மாற்றத்தகு

transferable

கைமாற்றத்தகு

Page 91 of 121 (Total Words: 2401)

How to Pronounce English Words Correctly?

ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.

Frequently Asked Questions (FAQ)

Why is English pronunciation so hard?
ஆங்கிலத்தில் உள்ள 26 எழுத்துக்களுக்கு 44 வெவ்வேறு ஒலிகள் (Sounds/Phonetics) உள்ளன. இதனால் ஒரே எழுத்து வெவ்வேறு வார்த்தைகளில் வெவ்வேறு விதமாக உச்சரிக்கப்படும். அதனால்தான் உச்சரிப்பைக் கேட்டுப் பழகுவது அவசியம்.
How does the 'Listen' button work?
இந்த இணையதளத்தில் உங்கள் பிரவுசரின் (Chrome/Safari) சொந்த ஆடியோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இண்டர்நெட் வேகம் குறைவாக இருந்தாலும் உச்சரிப்பு உடனடியாகக் கேட்கும்.
Can listening to pronunciation improve my Spoken English?
கண்டிப்பாக! சரியான உச்சரிப்பைக் கேட்பதன் மூலம் உங்களின் ஆங்கிலப் பேச்சுத் திறன் (Fluency) மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.