Meaning In Tamil Logo

English Words Pronunciation

ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

transient response

நிலையற்ற பதிற்குறி

transit

இடை மாறுபாட்டுப் பொருட்கள்

transit "இடைமாற்றம்

இடங்கடப்பு

transit "உச்சி கடத்தல்

பெயர்ச்சி" "Mathematics" "கணிதம்"

transit "திரிதல்

பயணம்" "Home Scienc" "மனையியல்"

transit "புடைபெயர்வு

கடந்துசெல்கை" "Administrat" "ஆட்சியியல்"

transit advertising

இடை வழி விளம்பரஞ்செய்தல்

transit pay

இடமாற்ற இடைக்கால ஊதியம்

transit period

இடமாற்ற இடைக்காலம்

transit terra cum onere

காணி அதன் பொறுப்பாளருடன் நிலைமாற்றம் அடையும்

transit time "கொண்டு செல்லும் நேரம்

கடப்பு நேரம்" "Banking" "வங்கியியல்"

transition

மாறுகை

transition

நிலைமாற்றம்

transition

தன்மைமாறல்

transition "மாறுநிலை

நிலைமாற்றம்" "Physics" "இயற்பியல்"

transition "மாறுமை

நிலைமாற்றம்" "Biology" "உயிரியல்"

transition fit "சமநிலைப் பொருத்து

மாறுநிலைப் பொருத்து" "Engineering" "பொறியியல் தொழில்நு"

transition from class to mass

வகுப்பிலிருந்து வெகுசனத்திற்கான நிலைமாற்றம்

transition period "இடைப்பட்ட காலம்

நிலைமாற்றக் காலம்" "Epigraphy" "கல்வெட்டியல்"

transition region and coronal explorer "வளிமண்டல நிலைமாற்ற

சூரியப் பிழம்பொளித் தேட்டக்கலம் (ஆய்கலம்)" "Astronomy" "வானியல்"

Page 94 of 121 (Total Words: 2401)

How to Pronounce English Words Correctly?

ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.

Frequently Asked Questions (FAQ)

Why is English pronunciation so hard?
ஆங்கிலத்தில் உள்ள 26 எழுத்துக்களுக்கு 44 வெவ்வேறு ஒலிகள் (Sounds/Phonetics) உள்ளன. இதனால் ஒரே எழுத்து வெவ்வேறு வார்த்தைகளில் வெவ்வேறு விதமாக உச்சரிக்கப்படும். அதனால்தான் உச்சரிப்பைக் கேட்டுப் பழகுவது அவசியம்.
How does the 'Listen' button work?
இந்த இணையதளத்தில் உங்கள் பிரவுசரின் (Chrome/Safari) சொந்த ஆடியோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இண்டர்நெட் வேகம் குறைவாக இருந்தாலும் உச்சரிப்பு உடனடியாகக் கேட்கும்.
Can listening to pronunciation improve my Spoken English?
கண்டிப்பாக! சரியான உச்சரிப்பைக் கேட்பதன் மூலம் உங்களின் ஆங்கிலப் பேச்சுத் திறன் (Fluency) மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.