Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

internal intercostal membrane "உள் பழுவிடைப் படலம்

உள்விலாவிடைப் படலம்" "General Med" "மருத்துவவியல்"

internal intercostal muscle "உள் பழுவிடைத் தசை

உள் விலாவிடைத் தசை" "General Med" "மருத்துவவியல்"

internal logic of the sign

சமிக்ஞையின் உள்ளக மாறா நியதி

internal mammary artery "நெஞ்சகத் தமனி

மார்பகத் தமனி" "General Med" "மருத்துவவியல்"

internal migration

உள்நாட்டுக் குடிபெயர்வு

internal movement

உள்ளக அசைவு

internal podalic version "அகவழி பாதத்திருப்பு

அகவழி பாதப் புரட்டல்" "General Med" "மருத்துவவியல்"

internal publication

உள்ளக வெளியீடு

internal rate of return (irr) "அக வருவாய் வீதம்

அக ஈட்ட வீதம்" "Banking" "வங்கியியல்"

internal respiration "அகச்சுவாசம்

மூச்சிழுப்பு" "Home Scienc" "மனையியல்"

internal rotation "உள் சுழற்சி

அகச் சுழற்சி

internal search

உள்ளகத் தேடல்

internal symptoms "அக அறிகுறிகள்

உற்ற அறிகுறிகள்" "Agriculture" "வேளாண்மையியல்"

internal validity

உள்ளகச் செல்லுபடி

internal, internus "உள்

உள்ளார்ந்த" "General Med" "மருத்துவவியல்"

internalisation "மனப்பாடம் செய்தல்

அகவயமாக்கல்" "Home Scienc" "மனையியல்"

internalize "அகவயமாக்கு

மனதில் பதி" "Home Scienc" "மனையியல்"

internalizing "ஒன்றிப்போதல்

அகவயம்" "Home Scienc" "மனையியல்"

international (a)

சர்வதேச

international agreement "நாட்டிடை உடன்படிக்கை

பன்னாட்டு உடன்படிக்கை" "Administrat" "ஆட்சியியல்"

Page 100 of 129 (Total Words: 2564)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.