Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

parallel test

இணைச் சோதனை

parallelism

ஒருபோகு நிலை

parallelism "ஒருபோகுநிலை

இணைநிகழ்ச்சி" "Anthropolog" "மானிடவியல்"

paralyse "முடமாக்கு

செயலறச்செய்" "Administrat" "ஆட்சியியல்"

paralysis "பக்கவாதம்

தசைச் செயலற்ற நிலை" "Home Scienc" "மனையியல்"

paralysis "முடக்கம்

முடக்குநோய்" "Administrat" "ஆட்சியியல்"

paralysis "முடக்குவாதம்

செயலிழப்பு" "Agriculture" "வேளாண்மையியல்"

paralysis "வாதம்

பக்கவாதம்" "Vetenary Sc" "கால்நடைவளம்"

paralyze "செயலறச்செய்

முடமாக்கு" "Home Scienc" "மனையியல்"

parameter

பரமானம்

parameter "அளவுரு

சுட்டுறுப்பு" "Mathematics" "கணிதம்"

parameter "பண்பளவு

வரைகூறு" "Physics" "இயற்பியல்"

paramount

தலையாய

paramount "தலையாய

முதன்மையான" "Home Scienc" "மனையியல்"

paramount "மிகச்சிறந்த

தலையாய

paramount communication

அதிமுக்கியமான தொடர்பாடல்

paramountcy

மேலாண்மை

paramour

சோரநாயகன்

paranoia "திரிபுணர்வு

துன்புறு மனநோய்" "Home Scienc" "மனையியல்"

paranoia "மனச்சிதைவு

அறிவுப்பிறழ்ச்சி" "Anthropolog" "மானிடவியல்"

Page 13 of 197 (Total Words: 3925)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.