Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

right of way

வழியுரிமை

right or interest

உரிமை அல்லது அக்கரை

right or title

உரிமை உரித்து

right to air

காற்று உரிமை

right to begin

ஆரம்பிப்பதற்கான உரிமை

right to communicate

தெரிவிப்பதற்கான உரிமை

right to hearing "கேட்பதற்கான உரிமை

கேட்பு உரிமை" "Law" "சட்டவியல்"

right to information

தகவலுக்கான உரிமை

right to life "வாழ்வுரிமை

உயிர் காப்புரிமை" "Politics" "அரசியல்"

right to livelihood "பிழைப்பதற்கான உரிமை

பிழைப்புரிமை" "Law" "சட்டவியல்"

right to possess

உடைமை உரிமை

right to priority

முன்னுரிமை

right to privacy

இரகசியத்தன்மைக்கான உரிமை

right to privacy and mass media

இரகசியத்தன்மைக்கும் வெகுசன ஊடகத்திற்குமான உரிமை

right to property "சொத்திற்கான உரிமை

சொத்துரிமை" "Law" "சட்டவியல்"

right to reply

பதிலளிக்கும் உரிமை

right to restitution

மீளமைவு உரிமை

right to sue

வழக்கு தொடுப்புரிமை

right-of-way "கடப்பு உரிமை

நுழைவுரிமை" "Forestry" "கானியல்"

right-of-way "பாதை உரிமை

வழியுரிமை" "Engineering" "பொறியியல் தொழில்நு"

Page 110 of 128 (Total Words: 2555)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.