Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

allocation

ஒதுக்கீடு

allocation "ஒதுக்கீடு

பங்கீடு" "Statistics" "புள்ளியியல்"

allocation of duties "வேலை ஒதுக்கீடு

பணிப் பங்கீடு" "Banking" "வங்கியியல்"

allocation of quarters

குடியிருப்பில்லங்களை ஒதுக்கீடு செய்தல்

allocation of resources "மூலவள ஒதுக்கீடு

வளஆதார ஓதுக்கீடு" "Economics" "பொருளியல்"

allocations

ஒதுக்கீடுகள்

allocative action

ஒதுக்கீட்டு நடவடிக்கை

allocative efficiency "பகிர்வுத் திறமை

ஒதுக்கீட்டுத் திறமை" "Banking" "வங்கியியல்"

allochthon "இடமாறிய பாறைகள்

அயற்பாறைகள்" "Geology" "புவியியல்"

allochthonous (adj) "இடமாறிய

அயல்வகையான" "Geology" "புவியியல்"

allocution

சடங்குபூர்வமான பேச்சு, பொது உரை

allocutus

தண்டனைத்தீர்ப்பின் முன் குற்றவாளியின் கூற்றுவினாவுதல்

allodial

தனியுரிமையான

allogamy "கலப்புச் சினையுறல்

அயல் கருவுறல் (கருத்தரிப்பு)" "General Med" "மருத்துவவியல்"

allograft "ஓரின(த்திசு

எலும்பு

allonge

ஒட்டுத்துண்டு

allophane "அல்லோஃபேன்

களிமண் வகை" "Geology" "புவியியல்"

allopsychosis

காட்சிக் குறைபாட்டால் எழும் உளவாதை

allot

பிரித்தொதுக்கு

allot "ஒதுக்கு

பங்கிடு

Page 111 of 234 (Total Words: 4679)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.