Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

mortgage bond

ஈட்டு முறி

mortgage debenture

ஈட்டுத் தொகுதிக் கடன்

mortgage debt

ஈட்டுக் கடன்

mortgage decree

ஈட்டு வழக்குத் தீர்ப்புப் பிரகடனம்

mortgage deed

ஈட்டு உறுதி

mortgage deed "அடைமானப் பத்திரம்/முறி

அடைமான வரையோலை" "Law" "சட்டவியல்"

mortgage guarantee

அடகுவைத்தலின் உத்தரவாதம்

mortgage of shares

ஈடுவைக்கப்பட்ட பங்குகள்

mortgage security

ஈட்டுப் பாதுகாப்பு

mortgage, successive "அடுத்தடுத்த அடைமானங்கள்

தொடர் அடைமானங்கள்" "Law" "சட்டவியல்"

mortgagee

அடகு பெறுபவர்

mortgagee "அடைமானக்கடன் அளிப்பவர்

அடைமானம் பெறுபவர்" "Banking" "வங்கியியல்"

mortgager

அடகு வைப்பவர்

mortgager "அடைமானக்கடன் பெறுபவர்

அடைமானக்காரர்" "Banking" "வங்கியியல்"

mortgagor

அடகு வைப்பவர்

mosaic "குட்டிமம்

தேமல்" "Agriculture" "வேளாண்மையியல்"

mosaic "பன்னிறப் பட்டை

குட்டிமம்" "Home Scienc" "மனையியல்"

mosaic culture

பல்வண்ணக்கல் கலாசாரம்

mosaic floor "பல்வண்ண மெருகுத்தளம்

அடுக்கழகுத்தரை" "Administrat" "ஆட்சியியல்"

mosque

🕌 பள்ளிவாசல்

Page 110 of 132 (Total Words: 2636)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.