Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

motive

உள்நோக்கம்

motive

உள்நோக்கம்

motive "எண்ணம்

குறிக்கோள்" "Banking" "வங்கியியல்"

motive "செயல்நோக்கம்

குறிக்கோள்" "Vetenary Sc" "கால்நடைவளம்"

motive "தூண்டுணர்வு

நோக்கு உட்கருத்து" "Administrat" "ஆட்சியியல்"

motive "நோக்கு

உட்கருத்து

motive achievement

நோக்கத்தை அடைதல்

motive force "இயக்காற்றல்

இயக்குவிசை" "Administrat" "ஆட்சியியல்"

motor

மோட்டார்

motor "மின்னோடி

ஓடி

motor ability

இயக்க ஆற்றல்

motor activity

இயக்கச் செயற்பாடு

motor and sensory nerves "இயக்க

உணர்வு நரம்புகள்" "General Med" "மருத்துவவியல்"

motor and sensory stimulation "இயக்க

புலன் தூண்டல்" "Home Scienc" "மனையியல்"

motor car ordinance

மோட்டார் வாகன கட்டளைகள் சட்டம்

motor co-ordination

இயக்க ஒருங்கிணைப்பு

motor control

இயக்கக் கட்டுப்பாடு

motor development "தசை இயக்க வளர்ச்சி

மின்னோடி உருவாக்கம்" "Home Scienc" "மனையியல்"

motor insurance policy

மோட்டார் வாகன காப்புறுதிக் கொள்கை

motor learning

இயக்கக் கற்றல்

Page 113 of 132 (Total Words: 2636)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.