Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

cohabitation "உடன்வாழ்தல்

ஒட்டிவாழ்தல்" "Home Scienc" "மனையியல்"

coherence

ஒருங்கிணைதிறன்

coherence

இசைவிணைப்பு

coherence "ஓரியல்பு

இசைவிணக்கம்" "Information" "தகவல் தொழில்நுட்பம"

cohesion

ஒருங்கிசைவு

cohesion "ஒருங்கிணைதல்

ஒருங்கல்" "Biology" "உயிரியல்"

cohesion "பற்று

பற்றாக" "Linguistics" "மொழியியல்"

cohesion "பிணைவு

பற்று" "Home Scienc" "மனையியல்"

cohesion factor "பிணைவுக் காரணி

பற்றுக் கூறு" "Home Scienc" "மனையியல்"

cohesive "பிணைவுறு

பற்றும்" "Home Scienc" "மனையியல்"

cohesive "பிணைவுறும்

ஓட்டும்" "Vetenary Sc" "கால்நடைவளம்"

cohesive force "இணைவாற்றல்

ஒருங்காற்றல்" "Biology" "உயிரியல்"

cohesiveness "ஒட்டுந்தன்மை

பற்றுந்தன்மை" "Home Scienc" "மனையியல்"

coiffure "தலையொப்பனை

முடியொப்பனை" "Home Scienc" "மனையியல்"

coiling "சுருளல்

சுருட்டல்" "Engineering" "பொறியியல் தொழில்நு"

coin

நாணயக்குற்றி

coincidence

தற்செயல்

coincidence "உடன் நிகழ்வு

ஒருங்கு நிகழ்வு" "Home Scienc" "மனையியல்"

coincident "ஒன்றிய

ஒன்றுபட்ட" "Mathematics" "கணிதம்"

coincidental interview

தற்செயல் நிகழ்வான நேர்காணல்

Page 115 of 264 (Total Words: 5268)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.