English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
cold type
முன்வார்ப்பு எழுத்து
cold wave "தண்அலை
செயற்கை அலைச்சுருள்" "Geology" "புவியியல்"
coleoptile "குருத்து உறை
கருத்து உறை" "Agriculture" "வேளாண்மையியல்"
colic "முடக்குவலி
குடல்வலி
colinearity "இணை இழுஅளவு
கோடொன்றுமை" "Vetenary Sc" "கால்நடைவளம்"
collaboration
ஒன்றினைந்து வேலைசெய்தல்
collaboration "இணைவு ஆக்கம்
உடனுழைப்பு" "Administrat" "ஆட்சியியல்"
collaboration "கூட்டுச் செயல்பாடு
உடனுழைப்பு
collaborative (a)
உடந்தையாக இருந்த
collaborative learning
கூட்டுநிலைக் கற்றல்
collaborative planning, forecasting, a "கூட்டுத்திட்டமிடலும்
முன்கணிப்பும் மீள் செறிவித்தலும் (சரக்கு மேலாண்மை)" "Banking" "வங்கியியல்"
collaborative problem solving
கூட்டாக இணைந்து பிரச்சினை தீர்த்தல்
collage
கல்லூரி
collagen "சவ்வி
கொலாஜன்" "General Med" "மருத்துவவியல்"
collagen "நாண்தசை
கடினப்புரதம்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
collagen "புரதமுண்டு
தசைநார்" "Home Scienc" "மனையியல்"
collagen fibre "சவ்வு நார்
மூட்டு இணைத்தசை நார்" "Home Scienc" "மனையியல்"
collagen fibres "சவ்வி இழைகள்
கொலாஜன் இழைகள்" "General Med" "மருத்துவவியல்"
collapse
சீர்குலைவு
collapse "குலைவு
துவளல்" "Home Scienc" "மனையியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.