English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
extra-curricular (a)
பாடவிதானத்துக்கு மேலதிகமாக
extra-curricular activities
கலைத்திட்டத்திற்கு மேலதிகமாக செயற்பாடுகள்
extract
எடுகுறிப்பு
extract "உறைசத்து
வடிசாறு" "Agriculture" "வேளாண்மையியல்"
extract "சாரம்
பிழிவு" "Fisheries" "மீன்வளம்"
extract "சுருக்கக் குறிப்பேடு
சுருக்கம்" "Law" "சட்டவியல்"
extraction "உறிஞ்சுதல்
பிரித்தெடுத்தல்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
extraction "சாறு
பிழிவு
extraction "பல் பிடுங்குதல்
பிடுங்கல்
extraction (organic) "சாறு இறக்கல்
சாரம்" "Chemistry" "வேதியியல்"
extraction of metals and minerals "உலோகங்களையும்
கனிமங்களையும் பிரித்தெடுத்தல்" "Geology" "புவியியல்"
extraction process "பிழிவுச் செயல்முறை
பிரித்தெடுப்புச் செயல்முறை" "Fisheries" "மீன்வளம்"
extracts
பொழிப்புச் சுருக்கம்
extradition
(பிறநாட்டுக் குற்றவாளியை) உரியவரிடம் ஒப்படைத்தல்
extradition "(குற்றவாளியை) அயல்நாட்டிடம் ஒப்புவிப்பு
கடத்தல் மீட்டொப்படைப்பு" "Administrat" "ஆட்சியியல்"
extraneous
தொடர்பற்ற
extraneous "தொடர்பற்ற
புறம்பான" "Administrat" "ஆட்சியியல்"
extraneous variable
தொடர்பிலா மாறி
extraordinary
விசேட
extraordinary "சிறப்பான
தனிப்பட்ட
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.