English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
powers, administrative "ஆட்சி அதிகாரங்கள்
நிர்வாக அதிகாரங்கள்" "Law" "சட்டவியல்"
pozzolan "எரிமலைப்புழுதி
பசலோனா" "Engineering" "பொறியியல் தொழில்நு"
pr'cis
சுருக்கம்
practicable
செயல்முறைக்குகந்த
practical
🛠️ செய்முறைத் தேர்வு
practical "செயல்முறை
நடைமுறை" "Engineering" "பொறியியல் தொழில்நு"
practical "செயல்முறைசார்
நடைமுறை" "Agriculture" "வேளாண்மையியல்"
practical (adj) "நடைமுறை
பயன்முறை" "Philosophy" "மெய்யியல்"
practical conditions
நடைமுறை நிபந்தனைகள்
practical criticism
நடைமுறைக்குரிய திறனாய்வு
practical education
செயல்முறைக் கல்வி
practical implication
நடைமுறை விளைவு
practical intelligence
செயல்முறை நுண்மதி
practical law
நடைமுறைச் சட்டம்
practical problem
நடைமுறைப் பிரச்சினை
practical science
செயல்முறை விஞ்ஞானம்
practical training
செயல்முறைப் பயிற்சி
practice
🔄 பயிற்சி
practice "நடைமுறை வழக்கம்
பயிற்சி
practice "பயிற்சி
செய்முறை
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.