English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
premature "முதிராத
குறை முதிர்ச்சி" "General Med" "மருத்துவவியல்"
premature "முதிர்ச்சியற்ற
முழுவளர்ச்சியடையாத" "Home Scienc" "மனையியல்"
premature determination
குறித்த காலத்திற்கு முன் தீர்மானித்தல்
prematurity "முதிராநிலை
காலத்திற்கு முந்திய முதிர்ச்சி
premeditated
முன்னாலோசித்த
premeditated action
முன்னாலோசித்து மேற்கொள்ளப்பட்ட் நடவடிக்கை
premeditated crime
முன்னாலோசித்து மேற்கொள்ளப்பட்ட குற்றம்
premeditation
முன்னாலோசனை
premeditation "முன்னரே திட்டமிடுதல்
முன் ஆலோசனை" "Law" "சட்டவியல்"
premier "தலைமை அமைச்சர்
முதன்மையர்" "Administrat" "ஆட்சியியல்"
premier (prime minister) "பிரதமர்
தலைமை அமைச்சர்" "Banking" "வங்கியியல்"
premiere show
முதல் வெளியீட்டுக் காட்சி
premise
எடுகூற்று
premise
எடுகூற்று
premise, premiss "சான்றான உரை
முற்கோள்" "Philosophy" "மெய்யியல்"
premises
வரைவு
premises
வளவு
premises "வளாகம்
இருப்பிடம்" "Administrat" "ஆட்சியியல்"
premises aforesaid
மேலே கூறப்பட்ட முன் வரைவு
premium
ஊக்கப் பரிசு
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.