English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
rum "ரம்
போதைபானம்" "Biology" "உயிரியல்"
rumour
வதந்தி
rumour
வதந்தி
rumour
வதந்தி
rumour "அலர்
(வதந்தி)" "Administrat" "ஆட்சியியல்"
rumour "வதந்தி
அலர்
rump "பின்தொடை
பிட்டம்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
run
🏃 ஓடுதல்
run fast
வேகமாக இயக்கவும்
run into
எதிர்பாராமல் சந்தி
run off "மழைநீர் வழிவு
ஓடு நீர்" "Home Scienc" "மனையியல்"
run out of
தீர்ந்து போதல்
runaway "தப்பியோடும்
விலகியோடும்" "Home Scienc" "மனையியல்"
runnel "சிற்றோடை
கடற்கரை ஒத வடிவழி" "Engineering" "பொறியியல் தொழில்நு"
runner
🏃 ஓட்டப்பந்தய வீரர்
runner "ஓடுகால்
கணுவேரிழை" "Forestry" "கானியல்"
runner "ஓடுகிறவன்
விரிப்பு
running "நடத்துதல்
ஓடுதல்" "Home Scienc" "மனையியல்"
running charts
ஓட்ட அட்டவணைகள்
running commentary "நிகழ்ச்சித் தொடர்விளக்க உரை
நேர்முக விவரிப்பு" "Administrat" "ஆட்சியியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.