English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
musical film
இசைத் திரைப்படம்
musical programmes
இசை நிகழ்ச்சிகள்
musicology
இசையியல்
mustard
🔘 கடுகு
mutable
மாற்றத்தகு
mutable "மாறத்தகு
மாறும்" "Home Scienc" "மனையியல்"
mutable ownership
மாற்றத்தகு உரித்து
mutagenic agents "சடுதிமாற்றக் காரணிகள்
சிலேட்டும உறை" "General Med" "மருத்துவவியல்"
mutarotation "மாற்றுச் சுழற்சி
சிதைவுப் பரிமாற்றம்" "Chemistry" "வேதியியல்"
mutarotation "மாற்றுச்சுழற்சி
சிதைவுப் பரிமாற்றம்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
mutation "சடுதிமாற்றம்
தன்இயல்புமாற்றம்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
mutation "திடீர்மாற்றம் (மரபுப் பிறழ்வு)
சடுதிமாற்றம்" "General Med" "மருத்துவவியல்"
mutatis mutandis
தேவையான மாறுதல்களுடன்
mutatis mutandis
ஏற்ற மாற்றங்களுடன்
mute
மௌனம்
mute "அமைதியான
பேசாத
muter roll
திரட்டுப்பட்டியல்
muthavalli, mutawalli "முகம்மதிய அறச்சொத்து மேலாளர்
முத்தவல்லி" "Law" "சட்டவியல்"
mutifariousness
பலவிதம்
mutilate
உருச்சிதை
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.