Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

preparation of sketches

ஆரம்பக் குறிப்புக்களைத் தயாரித்தல்

preparatory

ஆயத்த

preparatory

ஆரம்ப

preparatory cultivation "ஆரம்பச் சாகுபடி

ஆயத்த பயிரிடல்" "Agriculture" "வேளாண்மையியல்"

preparatory set "முன்பயிற்சி

தயார்நிலை" "Home Scienc" "மனையியல்"

prepare

தயார்

prepay

முன்பே செலுத்து

prepense

முன்பாகவே திட்டமிட்ட

preponderance

விஞ்சு நிலை

preponderance of evidence

சான்றுப் பெரும்பான்மை .

preposition

முன்னிடைச் சொல்

preprint

முன்-அச்சு

prerefunding "உயர் வட்டிக்கடனை

குறை வட்டிக்கடனால் திருப்பி அளித்தல்" "Banking" "வங்கியியல்"

prerequisite

முற்படு

prerequisite for universal network access

பொது வலையமைப்பு நுழைவிற்கான முன் தேவைப்பாடுகள்

prerequisites

முற்றேவைப்பாடுகள்

prerogative

மீயுரிமை

prerogative

அரசரின் மீயுரிமை

prerogative "தனிச்சிறப்புரிமை

மேதகு உரிமை

prerogative courts

நீதிமன்ற மீயுரிமை

Page 132 of 197 (Total Words: 3925)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.