Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

common foreign and security policy (cf "பொது அயல்நாட்டு

பாதுகாப்புக் கொள்கை" "Politics" "அரசியல்"

common gaming place

பொது சூதாட்டக் களம்

common good fund

பொது நலநிதி

common iliac artery "பொது நுசும்புத் தமனி

பொது இடுப்புக்குழி தமனி" "General Med" "மருத்துவவியல்"

common intention

பொது எண்ணம்

common intention "பொது உட்கருத்து

பொது எண்ணம்" "Law" "சட்டவியல்"

common interest

பொதுத் தொடர்பு

common language

பொது மொழி

common law

பொதுச்சட்டம்

common law

பொதுச்சட்டம்

common law (lex communis) "பொதுச் சட்டம்

எழுதாச் சட்டம்" "Politics" "அரசியல்"

common lodging house

பொது வதிவிடம்

common object

பொது நோக்கம்

common object "பொதுக் குறிக்கோள்

பொது நோக்கம்" "Law" "சட்டவியல்"

common occupation

பொது இருப்பாட்சி

common possession

கூட்டுடைமை

common property

பொதுச் சொத்து

common purpose

பொது விடயம்

common right

பொது உரிமை

common seal

பொது முத்திரை

Page 137 of 264 (Total Words: 5268)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

❓ How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
❓ Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.