Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

press conference

பத்திரிகை மகாநாடு

press council

பத்திரிகைப் ​பேரவை

press coverage

பத்திரிகை துழாவுகை

press cutting

பத்திரிகை நறுக்கு

press cutting "இதழ் வெட்டுத்துணுக்கு

இதழ் வெட்டுச்செய்தி" "Administrat" "ஆட்சியியல்"

press events

பத்திரிகை நிகழ்ச்சிகள்

press freedom

பத்திரிகைச் சுதந்திரம்

press notice

பத்திரிகை விளம்பரம்

press officer

பத்திரிகை உத்தியோகத்தர்

press officer

பத்திரிகை அலுவலர்

press relations

பத்திரிகை உறவுகள்

press release

உத்தியோகபூர்வ பத்திரிகை அறிவித்தல்

press responsibility

பத்திரிகை பொறுப்பு

press spokesperson

பத்திரிகை பேச்சாளர்

Press the green button and increase the speed slowly.

பச்சை பட்டனை அழுத்தி, வேகத்தை மெதுவாக அதிகரியுங்கள்.

press tribunal

செய்தி நியாயாதிக்க சபை

press-radio war

பத்திரிகை - வானொலி யுத்தம்

pressing need "நெருக்கடித்தேவை

இன்றியமையாத் தேவை" "Administrat" "ஆட்சியியல்"

pressure

🎈 அழுத்தம்

pressure "அழுத்தம்

செல்வாக்கு" "Home Scienc" "மனையியல்"

Page 136 of 197 (Total Words: 3925)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

❓ How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
❓ Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.