Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

Anglo-native

அங்கலோ சுதேசி

Anglo-vernacular

அங்கலோ நாட்டுமொழி

Anglo-vernacular education

அங்கலோ நாட்டுமொழிக் கல்வி

anglophile "ஆங்கிலப் பண்பார்வலர்

ஆங்கிலப் பண்பார்வமிக்க" "History" "வரலாறு"

anglophobia "ஆங்கில அச்சம்

ஆங்கிலேய வெறுப்பு" "History" "வரலாறு"

angophrasia "குளறுமொழி

தட்டுத் தடுமாற்றமான பேச்சு" "General Med" "மருத்துவவியல்"

angora "அங்கோரா இனம்

அங்கோரா ஆட்டு மயிரிழை" "Home Scienc" "மனையியல்"

angry

😠 கோபம்

angular "கோண

கூர்முனையுடைய" "Engineering" "பொறியியல் தொழில்நு"

angular perspective

கோணத் நிலை நோக்கு

anhedonia

மகிழ்ச்சி உணர்வின்மை

aniline dye "அவுரிச் சாயம்

நிலக்கீல் சாயம்" "Home Scienc" "மனையியல்"

anima "பண்டணங்கு

தொல்லணங்கு" "Psychology" "உளவியல்"

animadversion

கடும் விமர்சனம்

animal "விலங்கு

கால்நடை" "Vetenary Sc" "கால்நடைவளம்"

animal charcoal "எலும்புக்கரி

விலங்குக்கரி" "Fisheries" "மீன்வளம்"

animal feed "விலங்குணவு

கால்நடைத்தீவனம்" "Vetenary Sc" "கால்நடைவளம்"

animal husbandry "கால்நடைவளர்ப்பு

விலங்கு வேளாண்மை" "Vetenary Sc" "கால்நடைவளம்"

animal pole "உயிரித் துருவம்

வளர் துருவம்" "General Med" "மருத்துவவியல்"

animal psychology

விலங்கு உளவியல்

Page 137 of 234 (Total Words: 4679)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

❓ How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
❓ Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.