Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

price, current "நடப்பு விலை

நிகழ் விலை" "Banking" "வங்கியியல்"

price, relative "சார்பு விலை

விலை விகிதம்

pricing "விலைகுறித்தல்

விலை மதிப்பிடுதல்" "Home Scienc" "மனையியல்"

pricing policy

விலையிடற் கொள்கை

pricing sytem

விலை நிர்ணய முறைமை

prick "குத்து

துளைக்கும் கூர்முனைப்பு" "Home Scienc" "மனையியல்"

prickle "பட்டைப் பொருக்கு

பட்டைப் பரு" "Forestry" "கானியல்"

prickly pear (opuntia dillenii) "சப்பாத்திக்கள்ளி

நாகதாளி

pride

பெருமை

priest

👨‍বাহী பூசாரி / குருக்கள்

priest "அர்ச்சகர்

மதகுரு

priet

மதகுரு

prima evidence

முதனிலைச் சான்று

prima facie

முதல் தோற்றத்தில்

prima facie "முதல் நோக்கில்

முதல் பார்வையில்" "Administrat" "ஆட்சியியல்"

prima facie authority

முதல் தோற்ற அதிகாரம்

prima facie evidence

முதல்தோற்றச் சான்று

prima facie proof

முதல் தோற்ற எண்பிப்பு

prima-facie case

முதல் நோக்கிலிடு வழக்கு

primacy

முதன்மை

Page 140 of 197 (Total Words: 3925)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

❓ How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
❓ Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.