English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
dormant "உறக்க
மடிமை" "Fisheries" "மீன்வளம்"
dormant "செயலற்ற
இயக்கமற்ற
dormant "திறனற்ற
திறனடங்கிய" "General Med" "மருத்துவவியல்"
dormant partner
செயற்படாப் பங்காளி
dormant records
செயலற்ற பதிவுகள்
dormant stage "மந்தநிலை
செயலற்றநிலை" "Vetenary Sc" "கால்நடைவளம்"
dormant trustee
செயற்படா நம்பிக்கைப் பொறுப்பாளர்
dormitory "துயில்கூடம்
ஓய்வில்லம்" "Administrat" "ஆட்சியியல்"
dorsal "புற
முதுகுப்புற
dorsal "மேற்பகுதி
முதுகுப்பகுதி" "Fisheries" "மீன்வளம்"
dorsal branch "பின் கிளை
முதுகியக் கிளை" "General Med" "மருத்துவவியல்"
dorsal carpal arch "புறங்கைப் பின் வளைவு
முதுகிய மணிக்கட்டு வளைவு" "General Med" "மருத்துவவியல்"
dorsal cutaneous branch "முதுகியத் தோல் கிளை
புறங்கைத் தோல் கிளை" "General Med" "மருத்துவவியல்"
dorsal digital arteries "புறங்கை விரல் தமனிகள்
முதுகிய விரல் தமனிகள்" "General Med" "மருத்துவவியல்"
dorsal digital nerves "புறங்கை விரல் நரம்புகள்
முதுகிய விரல் நரம்புகள்" "General Med" "மருத்துவவியல்"
dorsal median line "பின் நடுக்கோடு
முதுகிய நடுவரை" "General Med" "மருத்துவவியல்"
dorsal rami "பின்புறக் கிளைகள்
முதுகியக் கிளைகள்" "General Med" "மருத்துவவியல்"
dorsal scapular nerve "பின் தோள்பட்டை நரம்பு
முதுகிய தோள்பட்டை நரம்பு" "General Med" "மருத்துவவியல்"
dorsal venous network "பின் சிரைப் பின்னல்
முதுகிய சிரைப் பின்னல்" "General Med" "மருத்துவவியல்"
dorsal vertebra "நடுமுதுகு முள்ளெலும்பு
முதுகிய முள்ளெலும்பு" "General Med" "மருத்துவவியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.