Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

primacy "முதன்மை

முதல்நிலையான" "Home Scienc" "மனையியல்"

primal "முதன்மம்

முதன்மை" "Mathematics" "கணிதம்"

primarily

முதல்நிலையான

primary

முதல்நிலை

primary "ஆரம்பநிலை

முதனிலை" "Mathematics" "கணிதம்"

primary "ஓரிணைய

முதனிலை" "Chemistry" "வேதியியல்"

primary "தொடக்க

முதன்மையான" "Banking" "வங்கியியல்"

primary "முதல்நிலை

முதன்மையான

primary "முதனிலை

ஓரிணைய" "Engineering" "பொறியியல் தொழில்நு"

primary audience

முதல் நிலை நேயர்

primary cost

பிரதான கிரயம்

primary data "முதனிலை விவரங்கள்

முதன்மைத் தரவு" "Statistics" "புள்ளியியல்"

primary definition

முதல் நிலை வரைவிலக்கணம்

primary demand advertising

முதல் நிலை கிராக்கி விளம்பரஞ்செய்தல்

primary education

ஆரம்பக் கல்வி

primary follicle "முதன்மைச் சுரப்பி

முதன்மைக் காப்புத்திசு (திசுத் திரள்)" "General Med" "மருத்துவவியல்"

primary function

பிரதானச் செயற்பாடு

primary group

முதன்மைக் குழு

primary health centre "தொடக்கநிலை நலவாழ்வு நிலையம்

ஆரம்பச் சுகாதார நிலையம்" "General Med" "மருத்துவவியல்"

primary industries "அடிப்படைத் தொழில்கள்

முதன்மைத் தொழில்கள்" "Home Scienc" "மனையியல்"

Page 141 of 197 (Total Words: 3925)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

❓ How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
❓ Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.