English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
spontaneous settlement
தானே இயங்குகின்ற குடியிருப்பு
spontaneous speech "தன்னூக்கப் பேச்சு
இயல்நிலைப் பேச்சு" "Psychology" "உளவியல்"
spool "நூற்கண்டு
நூல்வட்டு" "Home Scienc" "மனையியல்"
spoon
🥄 கரண்டி
spoon feeding
ஊட்டிவிடல்
sporadic "இங்கும் அங்கும் நிகழ்கிற
அருகிய" "History" "வரலாறு"
sporadic "சிதறலான
தொடர்ச்சியற்ற" "Administrat" "ஆட்சியியல்"
sporadic "பொட்டுப்பரவல்
சிதறு" "Vetenary Sc" "கால்நடைவளம்"
sporadic (recurring) "சிதறலான
தொடர்ச்சியற்ற" "Home Scienc" "மனையியல்"
sporadic surveys
அங்குமிங்குமான அளவைகள்
sporangiophore "சிதல்பை தாங்கிஇழை
பைச் சிதல்" "Agriculture" "வேளாண்மையியல்"
sporangium "சிதல்பை
வித்துப்பை" "Agriculture" "வேளாண்மையியல்"
sporangium "வித்தகம்
சிதலகம்" "Biology" "உயிரியல்"
spore "கருவணு
சிதல்
spore "சிதல்
விதை
spore "சிதல்விதை
சிதல்" "Geology" "புவியியல்"
spore "தாவரவகை கருக்கூடு
விதைத்தூள்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
spore "வித்து
சிதல்" "Agriculture" "வேளாண்மையியல்"
spore coat "கருவணு உறை
சிதல் உறை" "Home Scienc" "மனையியல்"
spore former "கருக்கூடு உற்பத்திசெய்யும்
விதைத் தூளாக்கி" "Vetenary Sc" "கால்நடைவளம்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.