Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

procedural terms

நடவடிக்கைமுறை நியதிகள்

procedural ultra vires "நடைமுறை வரம்பிகந்தமை

நடைமுறை அதிகார வரம்பு மீறிய" "Law" "சட்டவியல்"

procedure

செயல்முறை

procedure

நடவடிக்கைமுறை

procedure

நடவடிக்கைமுறை

procedure "செய்முறை

வழிமுறை" "Home Scienc" "மனையியல்"

procedure "வழிமுறை

செய்முறை" "Engineering" "பொறியியல் தொழில்நு"

procedure in court

நீதிமன்ற நடவடிக்கைமுறை

procedure in furnishing

சமர்ப்பிக்கும் நடைமுறை

procedure on trial

வழக்கு விசாரணையின் போதான நடவடிக்கைமுறை

procedure words

செயல்முறை சொற்கள்

procedures

செயன்முறைகள்

proceed "முன்னேறு

தொடர்ந்துசெல்

proceeding

வழக்குநடவடிக்கை

proceeds

வருவாய்

proceeds "விளைவு

விளைபொருள்

proceeds of sale

விற்பனை மூலமான வரும்படி

proceeds of sales of stamps

முத்திரை விற்பனை மூலமான வரும்படி

process

🔄 செயல்முறை

process "செயல்முறை

செயல்பாங்கு" "Home Scienc" "மனையியல்"

Page 152 of 197 (Total Words: 3925)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

❓ How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
❓ Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.