English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
squash "பிழியக்கூடிய
பழச்சாறு" "Home Scienc" "மனையியல்"
squatter
இரவற்குடியிருப்பவர்
squatter area
சேரிப் பிரதேசங்கள்
squatter settlement
ஓரத்தில் அமைந்த குடியிருப்புக்கள்
squatter's title
அனுமதியின்றி வசிப்பதற்கான உரித்து
squatting
சேரிகளில் குடியிருத்தல்
squeeze "பிழி
நெருக்கு" "Engineering" "பொறியியல் தொழில்நு"
squirrel, giant malabar / indian "மலபார்
இந்திய அணில்" "Names of th" "விலங்கினப் பெயர்கள"
squitter "சமவாய்ப்பு சுடல்
குறிப்பிலக்கற்ற சுடுதல்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
squmous cell carcinoma ofrenal pelvis "கூபக
சிறுநீரகத் தட்டணுப் புற்று" "General Med" "மருத்துவவியல்"
sri lanka land survey council
இலங்கை நில அளவைச் சபை
Sri Lanka Press Council
இலங்கைப் பத்திரிகைப் பேரவை
sri lanka revenue
இலங்கை அரசிறை
Sri Lanka Ruphavahini Corpration
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம்
Sri Lanka Television Training Institute
இலங்கை தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம்
stab "கத்திக்குத்து
கத்தியால் குத்து" "Administrat" "ஆட்சியியல்"
stabbing
கத்தியால் குத்துதல்
stabilisation
நிலைப்படுத்தல்
stabilising function
நிலைப்படுத்தும் செயற்பாடு
stability
⚖️ உறுதிநிலை / நிலைத்தன்மை
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.