Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

antigen "ஆன்டிஜென்

எதிர்ப்புஊக்கி" "Agriculture" "வேளாண்மையியல்"

antigen "உயிர்காப்பு மூலம்

உயிரின் தற்காப்புப் பொருள் காரணி" "Agriculture" "வேளாண்மையியல்"

antigen "எதிர்ப்பூக்கி

அயற்பொருள்" "Vetenary Sc" "கால்நடைவளம்"

antigen "விளைமம்

விளைவூக்கி

antigen "வினையியக்கப் பொருள்

விளைவியக்கக் கூறு

antigen antibody reaction "விளைம-எதிர்மவினை

ஆன்டிஜன்-ஆன்டிபாடி எதிர்வினை" "General Med" "மருத்துவவியல்"

antigenicity "எதிர்ப்பைத் தூண்டும் திறன்

விளைமத் தன்மை

antihaermorrhagic "இரத்த ஒழுக்கு நிறுத்தி

குருதிப்போக்கு நிறுத்தி" "General Med" "மருத்துவவியல்"

antihelminthic "குடற்புழு நீக்கி

புழுவகற்றி" "General Med" "மருத்துவவியல்"

antihistamines "எதிர்ப்பி(கள்)

திசுநீர்த்தேக்க" "General Med" "மருத்துவவியல்"

antiknock "இடிப்புத் தடுக்கும்

இடிப்புத் தடுப்பி" "Home Scienc" "மனையியல்"

antimitotic "உயிரணுப் பிளவு எதிர்ப்பி

பிளவெதிர்ப்பி" "General Med" "மருத்துவவியல்"

antimony "ஆன்டிமணி

கருநிமிளை" "Engineering" "பொறியியல் தொழில்நு"

antinflammatory (adj) "அழற்சி நீக்கும்

அழல் அகற்றும்" "General Med" "மருத்துவவியல்"

antinomianism in journalism

பத்திரிகைத்தொழிலின் நெறிமுறைகளுக்கான எதிர்ப்பு

antinomy

சட்ட முரண்பாடு

antioxidants "எதிர் ஆக்சிகரணிகள்

உயிரகந் தடுப்பிகள்" "Psychology" "உளவியல்"

antipathy

தீவிர வெறுப்பு; பகைமை

antipodal

எதிர்ப்புறமான, துருவ எதிர்

antiquated "காலாவதியான

பயனற்றுப்போன" "History" "வரலாறு"

Page 153 of 234 (Total Words: 4679)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

❓ How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
❓ Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.