Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

dropped

கைவிடப்பட்டது

dropsy "உடலில் நீர்க்கோத்தல்

டிராப்சி" "General Med" "மருத்துவவியல்"

drought

🌵 வறட்சி

drought tolerance "வறட்சிப் பொறுதி

வறட்சி தாங்குதிறம்" "Agriculture" "வேளாண்மையியல்"

drowning "தண்ணீரில் அமிழ்தல்

நீரில் மூழ்குதல்" "General Med" "மருத்துவவியல்"

drowning "மூழ்குதல்

நீரில்அமிழ்தல்" "Vetenary Sc" "கால்நடைவளம்"

drowsiness

அசதி

drowsy "அரைத்தூக்கநிலை

கிறக்கநிலை" "Vetenary Sc" "கால்நடைவளம்"

drudgery

சலிப்பு வேலை

drudgery "கடினவேலை

மட்டுமீறிய உழைப்பு" "Agriculture" "வேளாண்மையியல்"

drug

போதைப்பொருள்

drug abuse "மருந்துகளைத் தவறாகப் பயன்படுத்துதல்

மருந்துகளின் தவறான பயன்பாடு" "General Med" "மருத்துவவியல்"

drug addiction

போதைப்பொருளுக்கு அடிமையாதல்

drug dependance "மருந்தடிமைப் பழக்கம்

மருந்தடிமைத் தனம்" "General Med" "மருத்துவவியல்"

druggists

மருந்தாளர்கள்

drugs

ஒளடதங்கள்

drum "பீப்பாய்

உருள்கலம்" "Biology" "உயிரியல்"

drum printing "மணிக் கம்பளம்

தரைவிரிப்பு அச்சிடுதல்" "Home Scienc" "மனையியல்"

drunk and disorderly conduct

குடிவெறி

drunken state

குடிவெறி நிலை

Page 155 of 167 (Total Words: 3336)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

❓ How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
❓ Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.