Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

state mortgage and investment bank

அரச ஈட்டு

state of emergency

அவசரகால நிலை

state of facts

நிகழ்வின் நிலை

state of mind

உள நிலை

state of nature "ஆட்சியிலா நிலை

இயல்நிலை" "Philosophy" "மெய்யியல்"

state patronage

அரச அனுசரனை

state policy

அரச கொள்கை

state secretary

அரச செயலாளர்

state services

மாநிலப் பணிகள்

state servitudes

அரச சேவகம்

state sovereignty

அரச இறைமை

state sponsored

அரச அனுசரனை பெறுகின்ற

state system of education

கல்விக்கான அரச முறைமை

state territory

அரச ஆள்புலம்

state trail

அரச வழக்கு விசாரணை

state witness

அரசாங்க சாட்சியாளர்

state-control

அரசக் கட்டுபாடு

state-control council

அரசக் கட்டுபாட்டுச் சபை

state-control education

அரசக் கட்டுபாட்டுக் கல்வி

state-control monopoly

அரசக் கட்டுபாட்டுத் தனியுரிமை

Page 162 of 249 (Total Words: 4968)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.