Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

dwarf "குட்டையான

குள்ளன்" "Home Scienc" "மனையியல்"

dwarf male "குட்டையான ஆண்

குள்ளன்" "Biology" "உயிரியல்"

dwarfism "குள்ளத்தன்மை

குறுமை

dwarfism "குறுநிலை

குட்டைத்தன்மை" "Biology" "உயிரியல்"

dwcra (development of women & children "ஊரகப் பெண்கள்

குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம்" "Agriculture" "வேளாண்மையியல்"

dwell "வசி

வாசம்செய்" "Home Scienc" "மனையியல்"

dwelling "தங்குதல்

குடியிருத்தல்" "Home Scienc" "மனையியல்"

dwelling house

வாழ்மனை

dwelling place

வாழிடம்

dwelling-house "குடியிருக்குமிடம்

உறைவிடம்" "Law" "சட்டவியல்"

dyad "இரட்டை உருப்படிக் குழு

இருபடிக்குழு" "Philosophy" "மெய்யியல்"

dyad "நாட்டிணை (அமைதி ஆய்வு)

இணைநாடுகள்" "Politics" "அரசியல்"

dyadic relation

ஈரடி இனம்

dye binding "நிறப்பிணைப்பு

சாயப்பற்று" "Vetenary Sc" "கால்நடைவளம்"

dye depth "சாயமழுங்கல்

அழுங்கல் நிலை" "Home Scienc" "மனையியல்"

dying declaration

மரணவாக்குமூலம்

dying disposition

மரணச் சான்றுரை

dying without issue

பிள்ளையில்லாதிறத்தல்

dyke "அகழி

அணைக்கட்டு" "Epigraphy" "கல்வெட்டியல்"

dyke "செய்கரை

அணைக்கரை" "Fisheries" "மீன்வளம்"

Page 164 of 167 (Total Words: 3336)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.