Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

condemn (v)

மரணதண்டனைத் தீர்ப்பளி

condemnation "கண்டித்துரைத்தல்

கழித்துக்கட்டல்

condemned articles

தள்ளுபடி செய்யப்பட்ட இருப்புப் பொருட்கள்

condemning of unserviceable articles

உபயோகிக்கத்தகாத பொருட்களைத் தள்ளுபடி செய்தல்

condemning without board

சபைத் தீர்வின்றி தள்ளுபடி செய்தல்

condensation

ஒடுங்கல்

condensation

சுருக்குதல்

condensation "ஆவி நீராதல்

ஆவிசெறிதல்" "Geology" "புவியியல்"

condensation "ஆவிசுருங்கல்

ஆவி செறிதல்" "Home Scienc" "மனையியல்"

condensation "சுருக்கம்

ஆவிச்சுருக்கம்" "Vetenary Sc" "கால்நடைவளம்"

condensation "செறிதல்

ஆவிசுருங்குதல்" "Agriculture" "வேளாண்மையியல்"

condensation nuclei "உறைபனிக்கரு

செறி உட்கரு" "Environment" "சூழலியல்"

condense "சுருக்கம்

உறைவு

condense "சுருக்கிக் கூறு

செறி" "Banking" "வங்கியியல்"

condense "சுருக்கு

செறி" "Home Scienc" "மனையியல்"

condenser "ஒளிச்செறிப்பான்

குவிப்பான்" "Agriculture" "வேளாண்மையியல்"

condenser "செறிகலன்

கொண்மி" "Home Scienc" "மனையியல்"

condensing enzymes "சுருக்கு நொதிகள்

செறிநொதிகள்" "Biology" "உயிரியல்"

condition

நிபந்தனை

condition

நிபந்தனை

Page 168 of 264 (Total Words: 5268)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.