Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

sternal "மார்பெலும்புசார்

ஆகுரஞ்சார்" "General Med" "மருத்துவவியல்"

sterno clavicular joint "நெஞ்சுவிலாக் காரை எலும்பு மூட்டு

ஆகுரக் காரை மூட்டு" "General Med" "மருத்துவவியல்"

sternoclavcular "மார்பு

கழுத்தெலும்புசார்" "Home Scienc" "மனையியல்"

sternocostal "மார்பு

விலாவெலும்புசார்" "Home Scienc" "மனையியல்"

sternum "ஆகுரம்

நடு மார்பெலும்பு

sternum "பூச்சி கீழ்த்தகடு

மார்பெலும்பு" "Agriculture" "வேளாண்மையியல்"

steroids "இயக்க ஊக்கிகள்

பருவகங்கள்" "General Med" "மருத்துவவியல்"

stethoscope "துடிப்புணர் குழல்

இதயத்துடிப்பு அறிவி" "General Med" "மருத்துவவியல்"

stevedore

கலமாடுநர்

stew "வதக்கு

வதக்கிய உணவு

stew-pan "வாணலி

வதக்குச்சட்டி" "Home Scienc" "மனையியல்"

steward

மேலாளர்

steward "மேலாளர்

பொறுப்பாளர்" "Administrat" "ஆட்சியியல்"

stewardship (forest) "(சூழல்

சமூகக்) கடப்பாட்டுக் காடுவளர்ப்பு" "Forestry" "கானியல்"

stick

குச்சி

stick "கம்பு

குச்சி

stickiness "பிசுபிசுப்பான

ஒட்டும்" "Home Scienc" "மனையியல்"

sticking leg "பற்று கால்

ஒட்டு கால் (எ.கா. வீட்டு ஈ)" "Agriculture" "வேளாண்மையியல்"

sticking/bleeding "இரத்தநாளஅறுப்பு

இரத்தப் போக்கு" "Vetenary Sc" "கால்நடைவளம்"

stiffening "விறைப்பாக்குதல்

கஞ்சியிடுதல்" "Home Scienc" "மனையியல்"

Page 174 of 249 (Total Words: 4968)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.