Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

provincial land commissioner

மாகாண காணி ஆணையாளர்

proving "நிறுவுதல்

மெய்ப்பித்தல்" "Information" "தகவல் தொழில்நுட்பம"

provision

ஏற்பாடு

provision

ஏற்பாடு

provision "ஏற்பாடு

ஒதுக்கீடு

provision for

முற்பணக் கணக்கு ஏற்பாடு

provision for depreciation

தேய்மானத்திற்கான ஏற்பாடு

provision of funds

பண ஒதுக்கீடு

provisional

இடையேற்பாடு

provisional "நிகழ்காலத்திற்கான

அப்போதைக்கான" "Administrat" "ஆட்சியியல்"

provisional account

தற்காலிகக் கணக்கு

provisional demand "அப்போதைக்கான கேட்பு

நிகழ்கால நிதிக் கோரிக்கை" "Administrat" "ஆட்சியியல்"

provisional payment "தற்காலிகத் தொகைக் கொடுப்பு

தற்காலிகச் செலுத்தம்" "Banking" "வங்கியியல்"

provisional voucher

தற்காலிக உறுதிச் சீட்டு

provisions

ஏற்பாடுகள்

provisions "ஒதுக்கீடுகள்

சரக்குகள்" "Banking" "வங்கியியல்"

proviso

காப்புவாசகம்

proviso "கட்டுவாசகம்

நிபந்தனை வாசகம்

proviso "வரம்புரை

விதிப்பிரிவு" "Banking" "வங்கியியல்"

proviso "விலக்குக்கூறு

காப்புரை" "Administrat" "ஆட்சியியல்"

Page 178 of 197 (Total Words: 3925)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.